Friday, December 12, 2008

கலாம் என்றொரு கடவுள்


நீ குனிந்து

பேசுவதாலும்

உயர்ந்து நிற்கிறாய் !


ஊரே உன் புகழ் மணக்க

நீ ஏன் மறந்தாய் 'மணக்க' !


நீ உருவான போதே

கருவாகி விட்டது

இந்திய வல்லரசு !

கலாம் - இந்தியாயவின் விடிவு காலம் !



Wednesday, December 10, 2008

இயற்கை




ஆக்ஸிஜன் உண்மையில் அவசியம் - நடப்பில்
அது அதுவாகவே கிடைப்பது அதிசியம் !


இத்தனை கொடுத்த இறைவன்
இன்னும் இரு நுரயிரல்களையும் கொடுத்திருக்கலாம் !


இயற்கை தாய்
இனிஅவள்
இனி அவள் ???



























Kanavu


நான் உன் கனவில்

எந்த வண்ணத்தில் வருவேன் என தெரியவில்லை !

என் கனவில் நீ வராத வண்ணம்

இன்னும் உலகில் உருவாகவே இல்லை !

Kahali


சீதை

ராமனின்

சின்ன வீடாய் இருந்திருப்பாள்

கம்பன்

என்னவளை கண்டிருந்தால் !!